உத்தராகண்ட்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் - வெளியான காட்சிகள

உத்தராகண்ட்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் - வெளியான காட்சிகள

உத்தராகண்ட்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் - வெளியான காட்சிகள
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் கார் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

ஹரித்துவார் பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை அங்கிருந்த மக்கள் தங்களது செல்ஃபோனில் படம்பிடித்துள்ளனர். நீரில் அடித்துச்செல்லப்பட்ட காரை, தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் மீட்டனர். காருக்குள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com