\
தமிழ்நாட்டில் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கே.என்.நேரு

தமிழ்நாட்டில் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கே.என்.நேரு

தமிழ்நாட்டில் டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கே.என்.நேரு
Published on: 

தமிழ்நாட்டில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படும் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com