\
''நகர்புறத்தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன'' - அமைச்சர் கே.என்.நேரு

''நகர்புறத்தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன'' - அமைச்சர் கே.என்.நேரு

''நகர்புறத்தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன'' - அமைச்சர் கே.என்.நேரு
Published on: 

தமிழ்நாட்டில் நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழ்நாட்டில் நகர்ப்புறத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம்.

நகர்ப்புறத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com