”இது ரக்‌ஷா பந்தன், ஓணம் பரிசு!” உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பு!

டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பது என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com