\
கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்
Published on

சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வார விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். அதிகாலையிலேயே கடற்கரையில் சூரிய உதயம் காண திரிவேணி சங்கமத்தில் கூடினர். சூரியன் உதிக்கும் போது, ஏராளமானோர் கடற்கரையில் நின்று புகைப்படம் எடுத்தும், கடலில் இறங்கி நீராடியும் மகிழ்ந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com