திருவள்ளூர்: ஓடும் ரயில் ஏறி விபரீதமாக விளையாடும் பள்ளி மாணவி - வீடியோ

திருவள்ளூர்: ஓடும் ரயில் ஏறி விபரீதமாக விளையாடும் பள்ளி மாணவி - வீடியோ
திருவள்ளூர்: ஓடும் ரயில் ஏறி விபரீதமாக விளையாடும் பள்ளி மாணவி - வீடியோ

திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் ஏறி காலை உரசியபடி விபரீத விளையாட்டில் ஈடுபட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியில், ஓடும் ரயிலில் ஏறும் மாணவி, நடைமேடையில் காலை உரசியபடியே செல்வதைக் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com