பொங்கி வழியும் நெருப்பு குழம்புகள்.. வெடிக்கும் நிலையில் எரிமலை! பதற்றத்தில் பிலிப்பைன்ஸ் பொதுமக்கள்

பிலிப்பைன்சில் வெடிக்கும் நிலையில் உள்ள எரிமலைக்கு அருகில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
philippines Volcano
philippines VolcanoFile Image

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எப்போழுது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் உள்ள எரிமலைக்கு அருகே வசித்துவரும் ஆறாயிரம் பேர் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் பலரை அப்புறப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குஜோல் எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளிப் புயல், பிலிப்பைன்ஸை நோக்கி நெருங்கி வருவதாலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com