\
குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - உயிரிழந்த கரூர் மாணவியின் தாயார்

குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - உயிரிழந்த கரூர் மாணவியின் தாயார்

குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - உயிரிழந்த கரூர் மாணவியின் தாயார்
Published on: 
தனது மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கரூரில் உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை'க்கு அவர் அளித்த பேட்டியில், மகளின் செல்போனை ஆராய்ந்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் கூறியதாகவும் தெரிவித்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com