சிவகாசி பட்டாசு பணியாளர்களின் தீபாவளி பண்டிகை எப்படி இருக்கிறது?

சிவகாசி பட்டாசு பணியாளர்களின் தீபாவளி பண்டிகை எப்படி இருக்கிறது?
சிவகாசி பட்டாசு பணியாளர்களின் தீபாவளி பண்டிகை எப்படி இருக்கிறது?

தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடித்து மகிழும் நிலையில், அந்த பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சிவகாசி பட்டாசு பணியாளர்களின் தீபாவளி பண்டிகை எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

தீபாவளி பண்டிகை உற்சாகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது பட்டாசு என்றால் அது மிகையில்லை. இந்த பட்டாசுகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறிய சிவகாசி தொழிலாளிகள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம்.

இந்த தீபாவளி பண்டிகையை பட்டாசு தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். உற்சாகமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மிக எளிமையாக தீபாவளி கொண்டாட்டங்கள் இருப்பதை காணமுடிகிறது. வறுமை வாட்டினாலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com