நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்... 500 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக வலம் வந்த தேர்!

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை மாவட்டம் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com