வீடியோ ஸ்டோரி
”என்னிடமும் ஐடியா கேட்பார்” - முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கார் ஓட்டுநர் நெகிழ்ச்சி!
”என்னிடமும் ஐடியா கேட்பார்” - முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கார் ஓட்டுநர் நெகிழ்ச்சி!
டிரைவர் என்று என்னை நினைக்காமல் என்னிடமும் ஐடியா கேட்பார் தலைவர் என அவரது கார் ஓட்டுநர் கோபி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று. கடந்த 15 ஆண்டுகளாக கலைஞரின் கார் ஓட்டுநராக இருந்த கோபி தனது நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.