ஆண்களின் கோட்டையாக இருந்த வாகனத்துறையில் பிரகாசிக்கும் பெண்கள்

ஆண்களின் கோட்டையாக இருந்த வாகனத்துறையில் பிரகாசிக்கும் பெண்கள்

ஆண்களின் கோட்டையாக இருந்த வாகனத்துறையில் பிரகாசிக்கும் பெண்கள்
Published on

ஆண்களின் கோட்டையாக இருந்த வாகனத் தயாரிப்பு துறையில் தற்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 6 ஆலைகளில், கடினமான கார்கள் உற்பத்தி பிரிவில் சுமார் 3,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதைப்போல எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தற்போது 34 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டிற்குள் 50 சதவீதமாக அதிகரிக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக முதலமைச்சருக்கே அபராதம்!.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com