\
கோவில் திருவிழாவில் டிராக்டர் மூலம் வீலிங் - விபரீதத்தில் முடிந்த சாகசம்

கோவில் திருவிழாவில் டிராக்டர் மூலம் வீலிங் - விபரீதத்தில் முடிந்த சாகசம்

கோவில் திருவிழாவில் டிராக்டர் மூலம் வீலிங் - விபரீதத்தில் முடிந்த சாகசம்
Published on: 

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கோவில் திருவிழாவில் டிராக்டர் மூலம் வீலிங் சாகசம் செய்த போது விபத்து நிகழ்ந்தது.

சமக்கிரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் டிராக்டர்களில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதில் சிலர் டிராக்டர்கள் மூலம் வீலிங் சாகசம் செய்தனர். அப்போது ஒரு டிராக்டர் பார்வையாளர்கள் மீது கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com