theftpt desk
வீடியோ ஸ்டோரி
தென்காசி: உண்டியல் காணிக்கையை எண்ணும்போது பணத்தை திருடியதாக இரு பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பழைமையான சங்கர நாராயணன் சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டவர்களே பணத்தை திருடியது அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் கலாவதி ஆகியோர் காணிக்கை பணத்தை திருடியது வீடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில், ஒருவர் சேலையை உதறுவதுபோல் பணத்தை திருடுவதும், மற்றொருவர் பணத்தை சேலையில் மறைத்து வைப்பதும் கண்டிறியப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.