வீடியோ ஸ்டோரி
தகவல் அறிந்ததும் நெஞ்சமே நொறுங்கிவிட்டது - தமிழிசை சவுந்தரராஜன்
தகவல் அறிந்ததும் நெஞ்சமே நொறுங்கிவிட்டது - தமிழிசை சவுந்தரராஜன்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்த தகவல் அறிந்ததும் நெஞ்சமே நொறுங்கிவிட்டது என தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிபின் ராவத் உடலுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 13 பேர் உடலுக்கும் மரியதை செலுத்திய அவர், தகவல் அறிந்ததும் நெஞ்சமே நொறுங்கிவிட்டது என உருக்கமாக தெரிவித்தார்.