'பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது' - தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.

பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com