\
”தமிழக அரசு ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குக” - உச்ச நீதிமன்றம்

”தமிழக அரசு ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குக” - உச்ச நீதிமன்றம்

”தமிழக அரசு ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குக” - உச்ச நீதிமன்றம்
Published on: 

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை” என்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com