10 ரூபாய்க்கு டி-சர்ட்: புதிய கடையின் அறிமுக சலுகையால் குவிந்த இளைஞர்கள்

10 ரூபாய்க்கு டி-சர்ட்: புதிய கடையின் அறிமுக சலுகையால் குவிந்த இளைஞர்கள்
10 ரூபாய்க்கு டி-சர்ட்: புதிய கடையின் அறிமுக சலுகையால் குவிந்த இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி கண்ணையா தெருவில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் 10 ரூபாய் டி-சர்ட் என்ற அறிமுக சலுகையால், இளைஞர்கள் ஒன்றுதிரண்டனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ன்று ஒருநாள் டி-சர்ட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஏராளமான இளைஞர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com