தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது - சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது - சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது - சுப்பிரமணியன் சுவாமி
Published on

தமிழகத்தில் பாஜக 2, 3 தொகுதிகளில் வெற்றி பெறும் அல்லது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும் என தமது விருப்பத்தை தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com