வீடியோ ஸ்டோரி
“என் ஆட்சியில் ஏன் விடுமுறை விட்டீங்க என்று மாணவர்கள் அழுவார்கள்” - சீமான்
“என் ஆட்சியில் ஏன் விடுமுறை விட்டீங்க என்று மாணவர்கள் அழுவார்கள்” - சீமான்
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சியினர் நடத்தும் பரப்புரைகளில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறும். அந்த வகையில் சில சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்த வீடியோவில் காணலாம்.