“உ.பி முதல்வர் வருகையின் போது கோவையில் அராஜகம்” - ஸ்டாலின் கண்டனம்

“உ.பி முதல்வர் வருகையின் போது கோவையில் அராஜகம்” - ஸ்டாலின் கண்டனம்

“உ.பி முதல்வர் வருகையின் போது கோவையில் அராஜகம்” - ஸ்டாலின் கண்டனம்
Published on

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக கோவையில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், உத்திர பிரதேச முதல்வர் வருகையால் கோவையில் நடந்த அராஜகத்திற்கு கண்டனம் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com