\

இந்தியா - இலங்கை இடையே கையெழுத்தான 4 முக்கிய ஒப்பந்தங்கள்.. இலங்கை அமைச்சர் பேட்டி

நான்கு ஒப்பந்தங்களும் பொருளாதார ரீதியாக பலன் தரக்கூடியவை என்கிறார் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

இந்தியா - இலங்கை இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை குழுவில் இடம்பெற்றிருந்த அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை' செய்தியாளரிடம் பேசிய அவர் மலையக தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு முன்வந்திருப்பதாக கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com