\
தேர்தல் பணி : எந்தெந்த பணிகள் எந்தெந்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் ? பணிகள் என்ன?

தேர்தல் பணி : எந்தெந்த பணிகள் எந்தெந்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் ? பணிகள் என்ன?

தேர்தல் பணி : எந்தெந்த பணிகள் எந்தெந்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் ? பணிகள் என்ன?
Published on

இந்தியாவில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் பரப்புரை போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் உள்ளது. எந்தெந்த பணிகள் எந்தெந்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் மற்றும் அவர்களுடைய பணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com