\
மருத்துவர் பற்றாகுறை, இடிந்து விழும் கட்டிடம்.. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவலநிலை!

மருத்துவர் பற்றாகுறை, இடிந்து விழும் கட்டிடம்.. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவலநிலை!

மருத்துவர் பற்றாகுறை, இடிந்து விழும் கட்டிடம்.. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவலநிலை!
Published on

செங்கல்பட்டு மாவட்டம் அரசு வட்டார தலைமை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாகுறை மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் இடிந்து விழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்படுவதாக ஊர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

இது குறித்த செய்தி தொகுப்பை காண இந்த வீடியோ தொகுப்பை பார்க்கவும்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com