\
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ தனாஜி சாவந்தின் அலுவலகம் சூறை - வீடியோ

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ தனாஜி சாவந்தின் அலுவலகம் சூறை - வீடியோ

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ தனாஜி சாவந்தின் அலுவலகம் சூறை - வீடியோ
Published on: 

மகாராஷ்ட்ராவில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை தொட்டிருக்கின்றன. ஆட்சி கவிழும் சூழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவருகின்றன. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே, அசாமில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மீது சிவ சேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ தனாஜி சாவந்தின் அலுவலகம் சூறை

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com