''வாக்காளப் பெருமக்களே உதய சூரியன் சின்னத்தில்..” வாய்த் தவறி பின் சுதாரித்த சீமான்

''வாக்காளப் பெருமக்களே உதய சூரியன் சின்னத்தில்..” வாய்த் தவறி பின் சுதாரித்த சீமான்

''வாக்காளப் பெருமக்களே உதய சூரியன் சின்னத்தில்..” வாய்த் தவறி பின் சுதாரித்த சீமான்
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறுதலாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திருவொற்றியூரில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர், அதிமுக வேட்பாளர் குப்பன் ஆகியோரை எதிர்த்து போட்டியில் உள்ள சீமான், அவரது கட்சியின் சின்னத்திற்கு பதிலாக உதய சூரியன் சின்னத்தை முதலில் குறிப்பிட்டு பின்னர் சமாளித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com