கேரளா: புயலின் காரணமாக இடிந்து விழும் மாடி வீடு - வெளியான வீடியோ பதிவு

கேரளா: புயலின் காரணமாக இடிந்து விழும் மாடி வீடு - வெளியான வீடியோ பதிவு

கேரளா: புயலின் காரணமாக இடிந்து விழும் மாடி வீடு - வெளியான வீடியோ பதிவு
Published on

கேரளா மாநிலம் காசர்கோடு அருகே கடற்கரை பகுதியில், புயல் தாக்கத்தின் போது மாடி வீடு இடிந்து விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மூசோடு கடற்கரையில் இருந்த வீட்டின் மேல்தளத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால் புயல் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் காலி செய்த நிலையில் அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com