வீடியோ ஸ்டோரி
லக்னோ: 3 நாள் போராட்டத்திற்குப்பின் சிக்கிய சிறுத்தை
லக்னோ: 3 நாள் போராட்டத்திற்குப்பின் சிக்கிய சிறுத்தை
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த 3 தினங்களாக மக்களை கடுமையாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் பிடித்தனர். இதனால், இரவில் தூக்கத்தை தொலைத்து தவித்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.