பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தப் பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் உள்ள அனைவரும் தனக்கு வேண்டியவர்கள் எனவும், அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.