\
"நானும், கமலும் இப்போதும் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணம்" - சரத்குமார் பேச்சு!

"நானும், கமலும் இப்போதும் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணம்" - சரத்குமார் பேச்சு!

"நானும், கமலும் இப்போதும் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணம்" - சரத்குமார் பேச்சு!
Published on

பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் பரப்புரைக்கு இடையே தான் நடிக்கும் அடுத்தப் படத்திற்கான விளம்பரத்தையும் மேற்கொண்டார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். கோவையில் பரப்புரையில் பேசிய அவர், தானும், கமல்ஹாசனும் என்றும் இளமையுடன் இருப்பதற்கான ரகசியத்தையும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com