“சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது” - நடிகை சாக்‌ஷி அகர்வால்

“சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது” - நடிகை சாக்‌ஷி அகர்வால்

“சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது” - நடிகை சாக்‌ஷி அகர்வால்
Published on

சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்க பயமாக இருந்தது என நடிகை சாக்‌ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய சாக்ஷி அகர்வால், ''படத்தில் நீங்கள் ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ராய் லட்சுமியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com