தொடர்ச்சியான அதீத பெருமழைக்கு காரணம் என்ன? - தனியார் வானிலை ஆய்வாளர் ஷாஜி சாக்கோ விளக்கம்

தொடர்ச்சியான அதிகனமழைக்கு காரணம் என்ன?.. மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மழை தொடர்வதற்கான காரணம் என்ன? அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஷாஜி சாக்கோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com