”என்னிடம் என்ன குறை என மக்களிடம் நீதி கேட்பேன்”: அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி

”என்னிடம் என்ன குறை என மக்களிடம் நீதி கேட்பேன்”: அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி

”என்னிடம் என்ன குறை என மக்களிடம் நீதி கேட்பேன்”: அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
Published on

அறந்தாங்கி தொகுதியில் தனக்கு மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பளிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் நீதி கேட்கப் போவதாகவும் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். தனக்கு வாய்ப்பு தராதது குறித்து தலைமை உரிய விளக்கம் தந்தால் மட்டுமே அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்வது குறித்து பரிசீலிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com