\
சென்னை ஆழ்வார்பேட்டையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி

சென்னை ஆழ்வார்பேட்டையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி

சென்னை ஆழ்வார்பேட்டையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி
Published on

சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை நீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆழ்வார்பேட்டையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இப்பகுதிகளில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com