\
சேலம், திருச்சி, கடலூரில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - ராதாகிருஷ்ணன்

சேலம், திருச்சி, கடலூரில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - ராதாகிருஷ்ணன்

சேலம், திருச்சி, கடலூரில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - ராதாகிருஷ்ணன்
Published on

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டுள்ள பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

‌‌‌தமிழகத்தில் 26 லட்சம் பேர் இன்னும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்த அவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 96% பேர் இரு தவணை தடுப்பூசியும் செலுத்தாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com