\
புதுச்சேரி: தொகுதி மாறுவதால் கண்ணீர் விட்டு அழும் அரசியல்வாதிகள்!

புதுச்சேரி: தொகுதி மாறுவதால் கண்ணீர் விட்டு அழும் அரசியல்வாதிகள்!

புதுச்சேரி: தொகுதி மாறுவதால் கண்ணீர் விட்டு அழும் அரசியல்வாதிகள்!
Published on

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இதுவரை தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், அந்தந்த கட்சிகளில் வேட்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்டவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர். இதனிடையே, புதுச்சேரியில் தொகுதி மாறி போட்டியிட உள்ளவரும், தொகுதியை விட்டுக்கொடுப்பவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கண்ணீர்விடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com