ஹரியானா: சாக்கடைக் குழியில் கைக்குழந்தை உடன் விழுந்த தாய் - துரிதமாக மீட்ட பொதுமக்கள்

ஹரியானா: சாக்கடைக் குழியில் கைக்குழந்தை உடன் விழுந்த தாய் - துரிதமாக மீட்ட பொதுமக்கள்

ஹரியானா: சாக்கடைக் குழியில் கைக்குழந்தை உடன் விழுந்த தாய் - துரிதமாக மீட்ட பொதுமக்கள்
Published on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் சாக்கடை குழியில் விழுந்த பெண் மற்றும் குழந்தையை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

ஜவஹர் காலனியில் சாக்கடை குழி திறந்திருப்பதை அடுத்து அதன் அருகே பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் குழந்தையை தூக்கி கொண்டு வரும் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக சாக்கடை குழியில் விழுகிறார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஒன்று திரண்டு ஒருவரை உள்ளே இறக்கி அந்தப் பெண் மற்றும் குழந்தையை மீட்கின்றனர் இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com