பொன்முடியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? - விளக்குகிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன். முழு விவரங்களை வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com