‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை’ - கட்சி மாறி களம் காணும் வேட்பாளர்கள்!

‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை’ - கட்சி மாறி களம் காணும் வேட்பாளர்கள்!

‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை’ - கட்சி மாறி களம் காணும் வேட்பாளர்கள்!

அரசியலில் பொதுவாக நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். இதை அரசியல் தலைவர்கள் அடிக்கடி உறுதிப்படுத்துவது உண்டு. தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் கூட்டணி வைப்பதும், பிறகு உடன்பாடு ஏற்படாமல் வேறு கூட்டணிக்கு செல்வது சகஜம்தான். அதேபோல் தலைவர்களும் கட்சி மாறுவார்கள். அந்தவகையில் தமிழகத்தில் இந்த தேர்தலில் கட்சி மற்றும் கூட்டணி மாறிய  அரசியல் தலைவர்கள் குறித்து பார்க்கலாம். 

<iframe width="427" height="240" src="https://www.youtube.com/embed/bQiFPitcmAM" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com