\
மகளிர் வாக்குகளை கவரும் அரசியல் கட்சிகள்

மகளிர் வாக்குகளை கவரும் அரசியல் கட்சிகள்

மகளிர் வாக்குகளை கவரும் அரசியல் கட்சிகள்
Published on: 

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை மநீம கட்சியும் அறிவித்தது. இது இல்லத்தரசிகளுக்கான அங்கீகாரம் என ஒருபுறம் கருதப்பட்டாலும், மற்றொரு புறம் இந்த அறிவிப்பு பெண்களின் வாக்குகளை கவரும் ஓர் யுக்தி என்ற கருத்தும் பரவிவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com