\
”தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது”  - பிரதமர் மோடி

”தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது” - பிரதமர் மோடி

”தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது” - பிரதமர் மோடி
Published on

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக சாடியுள்ளார். தமிழ்நாட்டை ஒருபோதும் பாரதிய ஜனதா ஆள முடியாது என்ற ராகுலின் பேச்சுக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com