\
’ப்ளீஸ் என்னை பாஸ்பண்ணி விடுங்க’ - தேர்வுத் தாளில் லஞ்சம் வைத்த குஜராத் பள்ளி மாணவன்!

’ப்ளீஸ் என்னை பாஸ்பண்ணி விடுங்க’ - தேர்வுத் தாளில் லஞ்சம் வைத்த குஜராத் பள்ளி மாணவன்!

’ப்ளீஸ் என்னை பாஸ்பண்ணி விடுங்க’ - தேர்வுத் தாளில் லஞ்சம் வைத்த குஜராத் பள்ளி மாணவன்!
Published on

மாணவர் ஒருவர் தேர்வு விடைத்தாளில் 500 ரூபாய் நோட்டை லஞ்சமாக வைத்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தன்னை தேர்ச்சி பெற செய்யுமாறு கூறி, தனது விடைத்தாளில் 500 ரூபாயை இணைத்து கொடுத்துள்ளார். இதனைக் கண்ட பள்ளி நிர்வாகம், சம்மந்தப்பட்ட மாணவரை ஒரு வருடத்திற்கு தேர்வு எழுத தடைவிதித்துள்ளது.

தான் நன்றாக படித்திருந்ததாகவும், ஆனால், விடைத்தாளில் பணத்தை வைத்துக் கொடுத்தால் நிச்சயம் பாஸ் ஆகி விடுவோம் என பலர் கூறியதை நம்பி இந்த செயலை செய்ததாக மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com