வீடியோ ஸ்டோரி
தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள்
தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள்
ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக சென்னை வாழ் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். ஆனால், கூட்டம் குறைவாக உள்ளது. காரணம் தமிழக அரசு முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளை விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.