
அதிமுகவில் தலைமை போட்டி நீடிக்கும் சூழலில் 14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் ஒன்றாக சந்திக்க பிரதமர் விரும்புவதாக தகவல் வெளியாகியிருக்கும் இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி - பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு