”கடவுளின் பெயரில் நாட்டைத் துண்டாட நினைப்போருக்கு எதிராக வாக்களித்தேன்” - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. இதில் கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடியில் வாக்குச்செலுத்திய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கடவுளின் பெயரில் நாட்டைத் துண்டாட நினைப்போருக்கு எதிராக வாக்களித்தேன் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com