\
அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்; நடவடிக்கைகள் என்ன? - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்; நடவடிக்கைகள் என்ன? - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்; நடவடிக்கைகள் என்ன? - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
Published on: 

உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் அவர் விரிவாக பேசியுள்ளார். “உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு ஒமைக்ரான் குறித்து எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான கண்காணிப்பும், பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது பேசிய முழு தகவல்கள் வீடியோவில்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com