\
கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் இல்லை: கே.என்.நேரு

கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் இல்லை: கே.என்.நேரு

கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் இல்லை: கே.என்.நேரு
Published on: 

கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் இல்லை என தமிழக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது, அதனை நிறுத்தும் சிறிய எண்ணம்கூட தமிழக முதல்வரிடம் இல்லை என கே.என்.நேரு தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com