"ஓமைக்ரான் பிஏ.2 என்ற புதிய திரிபு பரவுகிறது" - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

"ஓமைக்ரான் பிஏ.2 என்ற புதிய திரிபு பரவுகிறது" - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

"ஓமைக்ரான் பிஏ.2 என்ற புதிய திரிபு பரவுகிறது" - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

ஓமைக்ரான் பிஏ.2 என்ற புதிய திரிபு பரவுகிறது என்று தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com