\
'பழைய பாடத்திட்டப்படி நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு' - மத்திய அரசு அறிவிப்பு

'பழைய பாடத்திட்டப்படி நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு' - மத்திய அரசு அறிவிப்பு

'பழைய பாடத்திட்டப்படி நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு' - மத்திய அரசு அறிவிப்பு
Published on

நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு பழைய பாடத்திட்டப்படியே நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com