நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனையின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கைகலப்பில் திமுகவின் நகர இளைஞரணி அமைப்பாளரின் சட்டை கிழிந்தது. இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார்கூறி பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.